வாத்ரா வெளிநாடு செல்ல அனுமதி

Added : செப் 13, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: காங்., பொதுச் செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ரா வெளிநாடு செல்ல சி.பி.ஐ., நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பண மோசடி தொடர்பான வழக்கில் வாத்ரா வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் செப்., 21 முதல் அக்., 8 வரை ஸ்பெயினுக்கு செல்ல வேண்டும் என வாத்ரா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஏற்கனவே 2 முறை வாத்ராவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் வாத்ரா மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த டில்லி சிபிஐ நீதிமன்றம், வெளிநாடு செல்ல அனுமதி அளித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-செப்-201917:50:36 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இவர் வேலையே அரசாங்க நிலத்தை மற்றவர்களுக்கு அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்ப்பது , ஸ்பெயினில் இவருக்கு என்ன வேலை ? வீடு இத்தாலியில் அல்லவா இருக்கிறது.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-செப்-201916:48:45 IST Report Abuse
Lion Drsekar இதுதான் ஜனநாயகம். வாசகர்கள் தினம் தினம் ஒரே டெங்ஷனில் இருப்பார்கள், டிவி சீரியல் போல் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும் அப்படியும் ஏதாவது நாட்டுக்கு நல்லது நடக்காத என்கிற ஆதங்கம், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
13-செப்-201916:31:34 IST Report Abuse
Poongavoor Raghupathy Will Vadra come back to India.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X