பொது செய்தி

இந்தியா

312 சீக்கியர்களுக்கு தடை நீக்கம்

Updated : செப் 14, 2019 | Added : செப் 13, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
சீக்கியர்கள், இந்தியா, மத்திய அரசு,

புதுடில்லி: கடந்த, 1980 களில், இந்தியாவிற்கு எதிரான பிரசாரம் மேற்கொண்டதற்காக, சீக்கியர்கள் பலர், கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். அவர்களில் பலர், விசாரணையில் இருந்து தப்பிக்க வெளிநாடு சென்றதுடன், அங்கு அடைக்கலம் கோரினர். இப்போது அவர்கள், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனியில் வசித்து வருகின்றனர்.


latest tamil news




கடந்த, 2015ம் ஆண்டு, பிரிட்டன் தலைநகர், லண்டன் சென்றிருந்த பிரதமர் மோடியை, அங்கு வசிக்கும் சீக்கியர்கள், கறுப்பு பட்டியல் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று கொண்ட மோடி, இது குறித்து, பாதுகாப்பு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கும்படி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவலுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து, கறுப்பு பட்டியலில் இடம் பெற்றிருந்த, 314 பேரில், 312 பேர் நீக்கப்பட்டு விட்டதாக, உள்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
14-செப்-201909:02:03 IST Report Abuse
Nagarajan Duraisamy இன்றைக்கும் அமெரிக்காவில் 1980 இல் தஞ்சம் புகுந்த பலர் காலிஸ்தான் வேண்டுமென்று கோஷம் எழுப்புவதை காணலாம். அரசு அவசர படக்கூடாது.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
14-செப்-201908:16:41 IST Report Abuse
blocked user இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டார்கள் என்றால் எதற்கு விசா கொடுக்க வேண்டும்? தவறான முன்னுதாரணம்.
Rate this:
Cancel
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
13-செப்-201916:10:57 IST Report Abuse
 Ganapathy Subramanian இந்த 312 பேரில் 50 % ஏற்கனவே இறந்து போய் இருப்பாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X