அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஊழலற்ற அரசை அமைப்போம்'

Updated : செப் 15, 2019 | Added : செப் 14, 2019 | கருத்துகள் (32)
Advertisement
ஊழலற்ற, அமைப்போம், கமல் ,கமீலா நாசர் ,மக்கள் நீதி மையம்

சென்னை: கட்சி உறுப்பினர் சேர்க்கையில், கமல் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலை, சந்திக்க தயாராகி வரும் நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல், வரும், நவம்பர் முதல், பிரசாரத்தை துவக்க திட்டமிட்டுள்ளார். தற்போது, கட்சி நிர்வாகிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளார்.சமீப காலமாக, பெண்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வரும், கமல் கட்சியினர், அதன் வழியாக, பெண்களின் ஓட்டுகளை கவர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மண்டலத்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், நேற்று கமல் முன்னிலையில், மக்கள் நீதி மையம் கட்சியில் சேர்ந்தனர். நிகழ்ச்சியில், கமல் பேசுகையில், ''கட்சியில் இணைந்ததற்கு நன்றி. உங்கள் ஆதரவு, எப்போதும் வேண்டும். நீங்கள் எதிர்பார்க்கும், ஊழல் இல்லா அரசை, விரைவில் அமைப்போம்,'' என்றார். பொதுச்செயலர், மவுரியா, செயற்குழு உறுப்பினர், கமீலா நாசர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
17-செப்-201903:21:35 IST Report Abuse
meenakshisundaram எந்த நாட்டிலே என்று கூறி விட்டு செய்யவும்.
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
14-செப்-201923:31:21 IST Report Abuse
konanki வந்துன்டாய்யா நவீன கோமாளி
Rate this:
Share this comment
Cancel
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
14-செப்-201920:41:03 IST Report Abuse
TAMILAN பல மாணவிகளுடன் உல்லாசமாக இருந்துவிட்டு வயதான காலத்தில் ஒன்றும் செய்ய முடியாது என்று அரசியலுக்கு வந்துள்ள தேவரடியார் இவர். ஒழுக்கமற்றவர்கள் அரசியலுக்கு வந்தால் தமிழ் நாட்டு பெண்களை காப்பாற்ற முடியாது. இப்போதே பொள்ளாச்சியில் வீடியோ எடுத்து போடுகின்றார்கள் தமிழ் பேசிக்கொண்டு தமிழ் நாட்டில் வாழும் வெளிமாநிலத்தவர்கள். இவர் வந்தால் இது தமிழகம் முழுவதும் வீடியோ எடுத்து விட அனுமதிப்பார். ஆணுக்கும் ஆணுக்கும் கல்யாணம் பண்ண சட்டம் கொண்டு வரு வார். அதாவது ஓரினச்சேர்க்கையை அறிமுகப்படுத்துவார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X