பொது செய்தி

இந்தியா

கடற்படைக்கான தேஜஸ் விமானம் சோதனை வெற்றி

Updated : செப் 14, 2019 | Added : செப் 14, 2019 | கருத்துகள் (10)
Advertisement
கடற்படை, தேஜஸ் விமானம், சோதனை வெற்றி

புதுடில்லி : கடற்படைக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, தேஜஸ் போர் விமானத்தை தரை இறக்கும் சோதனை, நேற்று வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

எச்.ஏ.எல்., எனப்படும், 'ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்' நிறுவனத்துடன் இணைந்து, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம், தேஜஸ் ரக போர் விமானங்களை முழுக்க உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது.இந்த தேஜஸ் ரகத்தை சேர்ந்த, 40 போர் விமானங்களை வாங்க, எச்.ஏ.எல்., நிறுவனத்திடம், இந்திய விமானப் படை, ஏற்கனவே கோரிக்கை வைத்தது. இந்நிலையில், 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 83 தேஜஸ் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய, கடந்த ஆண்டு, கோரிக்கை வைத்தது.இதையடுத்து, கடற்படைக்கு என, பிரத்யேகமான தேஜஸ் போர் விமானங்களை தயாரிக்கும் பணியில், எச்.ஏ.எல்., ஈடுபட்டுள்ளது.





இதன் பணிகள், முடிவடைந்த நிலையில், இதை தரை இறக்கும் சோதனை, கோவாவில் உள்ள, கடற்பகுதியில், நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக, ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
14-செப்-201917:25:31 IST Report Abuse
jagan 1983 இல் தொடங்க பட்ட ப்ராஜெக்ட் இது....பழைய டெக் , இப்போ கூட அமெரிக்க GE என்ஜின் இல்லாமல், இசுரேல் ரேடார் இல்லாம இது பறக்காது
Rate this:
Share this comment
Cancel
kathir -  ( Posted via: Dinamalar Android App )
14-செப்-201915:59:12 IST Report Abuse
kathir great milestone
Rate this:
Share this comment
Cancel
R Prabakaran - Coimbatore,இந்தியா
14-செப்-201915:00:11 IST Report Abuse
R Prabakaran வாழ்த்துக்கள். இது பல வெற்றிகளுக்கு முன்மாதிரி. ஜெய்ஹிந். பெருமைப்படவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X