பொது செய்தி

இந்தியா

உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி; ஸ்ரீஹரிகோட்டாவிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Updated : செப் 14, 2019 | Added : செப் 14, 2019 | கருத்துகள் (7)
Advertisement

திருப்பதி: தென்னிந்தியாவுக்குள், கடல்வழியாக, பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையால் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவு தளத்திற்கு, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் இருந்து, கடல் வழியாக, தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும், போலீசார் மற்றும் உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் செயற்கைக்கோள் ஏவுதளத்தில், பயங்கரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடாமல் தடுக்க, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும், அந்த பகுதியில், உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

ஸ்ரீஹரிகோட்டா பகுதியை ஒட்டி இருக்கும் கடல் பகுதியில், மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்களை, கடலோர காவல்படையினர் விசாரணை செய்கின்றனர். மீனவர்கள் மீது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், அவர்களை, போலீசார் தனியே அழைத்துச் சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala Subramaniyan - AlKhor,கத்தார்
14-செப்-201912:12:52 IST Report Abuse
Bala Subramaniyan என்ன உலகமடா இது. சுனாமி வர்ற நேரத்துல, பெற்ற பிள்ளைகளை விட்டுட்டு, டிவி பிரிட்ஜ் ஐ தூக்கிகிட்டு ஓடுற கதையா இருக்கு. இதுதான் மக்களுக்கான அரசாங்கமா? மக்கள் பாதுகாப்புக்கு என்ன வழி செய்வோம்னு பேச்சுக்கு கூட சொல்ல மாட்றானுங்க... மகிழ்ச்சி...
Rate this:
Share this comment
Cancel
Veerappan Elango - Erode,இந்தியா
14-செப்-201909:42:16 IST Report Abuse
Veerappan Elango As per planet Position Govt. wants to take care not Only Sriharihotta also need production to Mumbai, Coachin, Chennai and Tuticorin Harbour and Kudankulam Nuclear Plant also. Terrerist may Plan to attack these place also during End Nov. 2019 to First week of Dec. 2019.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
14-செப்-201908:18:41 IST Report Abuse
blocked user தமிழகத்தில் பல இடங்களில் இந்துக்கள் போகமுடியாதாமே... அங்கெல்லாம் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
THENNAVAN - CHENNAI,இந்தியா
14-செப்-201916:47:21 IST Report Abuse
THENNAVANஅதெல்லாம் கட்டுமரத்தின் வழி தோன்றல்களுக்குத் தானே தெரியும். தி மு க வை தடை செய்தாலே இந்தியாவின் பாதுகாப்பு மேம்படும் .இல்லையே நாம தாவூத் இப்ராகிம்,மற்றும் மேமனை பாகிஸ்தானில் தேடுவது போல தீவிரவாதிகளை தேடிக்கொண்டே இருக்கணும். பிடிபடமாட்டார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X