வெள்ளத்தில் சிக்கியவரை மீட்ட மனிதநேய சங்கிலி!

Added : செப் 14, 2019 | கருத்துகள் (1) | |
Advertisement
இந்தூர்: வெள்ளத்தில் அடித்து சென்றவரை மனிதசங்கிலி அமைத்து மீட்ட நிகழ்வு ம.பி.,யில் நடந்தது.மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில், கவுதம்புரா எனும் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இருவர் அடித்துச் செல்லப்பட்டனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள், 50க்கும் மேற்பட்டோர் அக்கறைக்கு சென்று வெள்ளத்தின் எதிர்திசை நோக்கி மனித
வெள்ளத்தில் சிக்கியவரை மீட்ட மனிதநேய சங்கிலி!

இந்தூர்: வெள்ளத்தில் அடித்து சென்றவரை மனிதசங்கிலி அமைத்து மீட்ட நிகழ்வு ம.பி.,யில் நடந்தது.

மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில், கவுதம்புரா எனும் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இருவர் அடித்துச் செல்லப்பட்டனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள், 50க்கும் மேற்பட்டோர் அக்கறைக்கு சென்று வெள்ளத்தின் எதிர்திசை நோக்கி மனித சங்கிலி அமைத்து நின்று, ஒருவரை பத்திரமாக மீட்டனர். மற்றொருவரை தேடும் பணி நடக்கிறது.


இந்நிலையில், மனித சங்கிலியால் பொதுமக்கள் ஒரு உயிரை காப்பாற்றிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி பாராட்டை பெற்றுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
20-செப்-201903:53:46 IST Report Abuse
 nicolethomson அருமை சார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X