என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிவசேனாவில் ஐக்கியம்

Updated : செப் 14, 2019 | Added : செப் 14, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிவசேனாவில் ஐக்கியம்

மும்பை: மஹாராஷ்டிராவின் பிரபல ''என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்'' பிரதீப் ஷர்மா,58,,நேற்று உத்தவ் தாக்கரேயைசந்தித்து சிவசேனா கட்சியில் இணைந்தார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல 'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' பிரதீப் ஷர்மா,58, 1983- ஆண்டு, தாராவி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்த காலம் முதல் காவல்துறையில் பல்வேறு பதவிகளை வகித்தது முதல் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளை என்கவுன்டர் மூலம் போட்டுத்தள்ளியுள்ளார். இவர் மீது போலி என்கவுன்டர் வழக்குகள் நிலுவையில் உள்ளன.


latest tamil news




தற்போது தானோ நகர குற்றப்பிரிவு (மிரட்டலுக்கு எதிரான தடுப்பு பிரிவு) கமிஷனராக உள்ளார். 2020-ம் ஆண்டு இவர் ஓய்வு பெற உள்ள நிலையில் கடந்த ஜூன் மாதம் சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமாவை மாநிலஉள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வந்த நிலையில், நேற்று சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்த பிரதீப் ஷார்மா, சிவசேனா கட்சியில் இணைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
14-செப்-201922:03:15 IST Report Abuse
orange mittai அப்படியே உன் பெயரை தமிழில் போட்டா எதோ நன்றி உள்ள பிராணி என்று பொய் விடலாம்....உன் பெயருக்கே முதல்ல உன்னைத்தான் என்... பண்ணனும்...
Rate this:
Cancel
Arasu - OOty,இந்தியா
14-செப்-201920:24:55 IST Report Abuse
Arasu காட்டு மிராண்டிகள் கூட்டம் என்பது உறுதியாகிறது
Rate this:
Cancel
mthahir - Kuwait,குவைத்
14-செப்-201910:37:06 IST Report Abuse
mthahir RSS என்பது அயோக்கியர்களின் கூடாரம். இதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை.
Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
14-செப்-201916:57:55 IST Report Abuse
THENNAVANநண்பரே இவர் ஆர் எஸ் எஸ் ல் ஐக்கியம் ஆகல .மேலும் உங்கள் கணிப்பில் ஐ எஸ் எஸ் போன்றவைகள் மட்டுமே தேச பக்தர்களா.?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X