சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விசைத்தறி உரிமையாளர் விபத்தில் பலி

Added : செப் 14, 2019
Advertisement

அவிநாசி:அவிநாசியில் நடந்த விபத்தில், விசைத்தறி உரிமையாளர் பலியானார்.சோமனுார் அருகே, சாமாளபுரம் - இச்சிப்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ், 39; விசைத்தறி உரிமையாளர். இவரது விசைத்தறி கூடத்தில் பணிபுரிபவர் கவுரிசங்கர், 29; இருவரும், கடந்த, 8ம் தேதி, டூவீலரில், அவிநாசி நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்.தெக்கலுார் அருகே வந்த போது, இவர்களுக்கு பின் வந்த வேன், மோதியது. விபத்தில் படுகாயமடைந்த கனகராஜ், கவுரிசங்கர் ஆகியோர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கவுரிசங்கர், சிகிச்சை பலனின்றி இறந்தார். அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X