சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பலத்த காற்றுடன் மழை: மரங்கள் முறிந்து விழுந்தன

Added : செப் 14, 2019
Advertisement

திருப்பூர்:திருப்பூர் சுற்றுப்பகுதியில், நேற்று காலை முதல் கடும் வெயில் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 5:00 மணிக்கு மேல் திருப்பூரில், அரை மணி நேரம் நல்ல மழை பெய்தது. குன்னத்துார் சுற்று பகுதியில் நீண்ட நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது.குன்னத்தூர், மூலக்கடை பகுதியில், 50 ஆண்டு பழமையான ஆலமரம் வேரோடு பெயர்ந்து ரோட்டில் விழுந்தது. கோபி ரோடு, உள்ளிட்ட இடங்களில் சில மரங்கள் முறிந்து விழுந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X