பொது செய்தி

இந்தியா

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி காலமானார்

Added : செப் 14, 2019
Advertisement
முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி காலமானார்

ஐதராபாத்: ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் யுகாந்தர்,82 ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியின் போது மத்திய அரசின் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். இவரது மகன் சத்யா நாதெல்லா, மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக உள்ளார். யுகாந்தர் மறைவுக்கு ஆந்திர, தெலுங்கானா முதல்வர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X