சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி பேனர் வைத்த 14 பேர் மீது வழக்கு

Added : செப் 14, 2019 | கருத்துகள் (5)
Advertisement

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட இடங்களில், கோயில் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு அனுமதியின்றி பேனர் வைத்ததாக 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பேனர் வைக்கப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PR Makudeswaran - Madras,இந்தியா
14-செப்-201912:41:07 IST Report Abuse
PR Makudeswaran அது சரி. பள்ளிக்கரணையில் லாரி ஓட்டுனரை கைது செய்தீர்கள். பேனர் வைத்த அ தி மு க பிரமுகரை ஏன் கைது செய்யவில்லை. வெறும் வழக்கு பதிவு மட்டும் தான். கொஞ்ச நாளில் ஒரு காரணம் நொண்டி சாக்கு சொல்லி பின்னர் விடுதலை.. வசதி இல்லாத டிரைவர் கைது அரசியல் வாதியின் மேல் வெறும் வழக்கு மட்டும். நன்றாக இருக்கிறது காவல் துறையின் நியாயம். ட்ராபிக் ராமசாமி முயற்சித்தது வீண் உயர் நீதி மன்றம் உத்தரவு வீண். காலம் உங்கள் கழக ஆட்சிகளின் கட்டவுட் கலாச்சாரத்தை சுபஸ்ரீ முடிவால் அழித்தது. அடுத்த அழிவு உங்கள் அராஜகங்களுக்குத் தான்.அதுவும் வெகு சீக்கிரமாக.. அதுதான் எங்கள் ஆசையும் கூட.
Rate this:
Share this comment
Cancel
viswa - KUMBAKONAM,இந்தியா
14-செப்-201912:02:09 IST Report Abuse
viswa இதே போன்று கும்பகோணம் பாலக்கரை மற்றும் மேலகாவேரி பகுதியில் பேனர் அதிகம் வைத்துள்ளனர்
Rate this:
Share this comment
Cancel
vvkiyer - Bangalore,இந்தியா
14-செப்-201910:42:46 IST Report Abuse
vvkiyer தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுத்தது இந்த பேனரை வைத்த கவுன்சிலர் மேல் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X