பொது செய்தி

தமிழ்நாடு

மாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்

Added : செப் 14, 2019
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர், மந்தைவெளியில், மேலத்தெரு மாரியம்மன், கிழக்கு தெரு மகாமாரியம்மன், அம்பேத்கர் நகர் தாய் கருமாரியம்மன், மூப்பனார் ஆகிய கோவில்கள் உள்ளன. அதற்கு, மக்கள் சார்பில், 12 லட்சம் ரூபாயில், மரத்தேர் செய்ய திட்டமிட்டு, ஒன்பது அடி உயரத்தில், தேர் வடிவமைக்கும் பணி நடந்து முடிந்தது. நேற்று, தேர் வெள்ளோட்டம் நடந்தது. அதில், தேர் கமிட்டி நிர்வாகிகள், மக்கள், அம்பேத்கர் நகர், மந்தைவெளி, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக, தேரை வடம்பிடித்து இழுத்து, மீண்டும் கோவிலை அடைந்தனர். முன்னதாக, யாக பூஜை, சுவாமிக்கு அபி ?ஷகம், தீபாராதனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X