பொது செய்தி

தமிழ்நாடு

பெரியார் பல்கலையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு

Added : செப் 14, 2019
Advertisement

ஓமலூர்: சேலம், பெரியார் பல்கலை, செஞ்சுருள் சங்கம் இணைந்து, எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியை, நேற்று முன்தினம் நடத்தின. பல்கலையில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். அதில், ஓமலூர் அரசு மருத்துவமனை, எச்.ஐ.வி., - எய்ட்ஸ் தடுப்பு ஆலோசகர் கவிதா, எய்ட்ஸ் ஏற்படுவது எதனால், எப்படி தடுக்கலாம், இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருப்பது குறித்து பேசினார். மன அழுத்தத்தால் நோய் ஏற்படுகிறது, அதைப்போக்குவது குறித்து, செவிலியர் சியாமளா பேசினார். செஞ்சுருள் திட்ட அலுவலர் இளங்கோவன், பல்கலை மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X