அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஹிந்தியை திணிக்க முயற்சி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

Added : செப் 14, 2019 | கருத்துகள் (29)
Share
Advertisement

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: எப்படியாவது ஹிந்தியை திணித்துவிட முடியாதா என பா.ஜ., அரசு முயற்சி செய்கிறது. மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ., அரசு பல முயற்சி செய்து தமிழகத்தில் ஹிந்தியை நுழைக்க முயற்சி செய்கிறது. ஹிந்தி மொழிக்கு எதிராக வாய்மொழியுடன் நடைபோடுகிறோம் போராடுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswanathan - karaikudi,இந்தியா
14-செப்-201922:16:47 IST Report Abuse
Viswanathan இதை வைத்தே பொழைப்பை ஓட்டுங்க
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
14-செப்-201921:11:44 IST Report Abuse
Nallavan Nallavan தமிழன் ஆளுனர் ஆகலாம் ............. அதிபர் ஆகலாம் .............. அர்ச்சகர் ஆகலாம் ................ இஸ்ரோ தலைவா் ஆகலாம் ............. ஆனா திமுகவிற்கு தலைவனாக முடியாது ........... அது குடும்ப சொத்து ................
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
14-செப்-201920:41:48 IST Report Abuse
Nallavan Nallavan தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சித்தலைவர் ஒருத்தரு கைது ஆகப்போறாராம் ................. ஹெச்.ராஜா ஏற்கனவே கொளுத்திப் போட்டது ..........நேரா திடுதிப்பு-ன்னு, சொடலை ஊட்டாண்ட போயி அரஸ்ட்டு பண்ணுனா குழப்படி அதிகமாகும் ............. ஐயோ கொல்றாங்களே செகண்ட் பார்ட் உருவாகவும் வாய்ப்பிருக்கு ........ ஹிந்திதான் டாப்பு ........ மீதியெல்லாம் டூப்பு -ன்னு கொளுத்திப்போட்டுட்டு, அதைப்பத்தி மட்டுமே பேச வெச்சுப்புட்டு, கைவிலங்கோட போனா ?? ம்ம்ம்ம்ம்ம்ம் ...... அமித்து அமித்துதான் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X