பொது செய்தி

இந்தியா

இட்லி பாட்டிக்கு வெங்கையா பாராட்டு

Added : செப் 14, 2019 | கருத்துகள் (21)
Advertisement
Venkaiah Naidu,பா.ஜ,வெங்கையா நாயுடு, இட்லி, பாட்டி, கோவை

புதுடில்லி: கோவை வடிவேலம்பாளையத்தில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா பாராட்டு தெரிவித்தார். 'அவருடைய சேவைக்கு தலைவணங்குகிறேன். இவருடைய தொண்டு அனைவருக்கும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16-செப்-201900:10:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நிம்மி, மோசடி கூட்டத்துக்கு தெரிஞ்சா சேவை வரி, ஜிஎஸ்டி ஏன் வசூலிக்கலைன்னு நோட்டீசு விட்டு பாட்டியை கைலாசம் அனுப்பாம விடமாட்டானுங்க.
Rate this:
Share this comment
Cancel
15-செப்-201911:55:24 IST Report Abuse
ஆப்பு ஆக, இவருக்கு இட்டிலிக்கான இடு பொருள் இலவசமாக் கிடைக்குது. இவரது தனி மனித சேவையைப் பாராட்டுவோம். ஆனால் ஒரு ரூபாய்க்கு இட்டிலி என்பது அனைவருக்கும் சாத்தியமல்ல. இவராலும் ஒரு ஆயிரம் பேருக்கு வழங்குவது சாத்தியமல்ல. இது புரியாத வெங்கையாக்கள் புகழ்வது அவரது பொருளாதார அறியாமையைக் காட்டுகிறது.
Rate this:
Share this comment
mohan - chennai,இந்தியா
15-செப்-201920:34:00 IST Report Abuse
mohanநண்பரே...ஆப்பு நேர்மையா இருக்கணுமே... ஒருத்தர் செய்கிறார் என்றால், அதை முடிந்த மட்டும் யாரால் முடியுமோ அவர்கள் செய்யலாம்... இதற்கு எதிர் கருது வேண்டாமே.. நீங்களும் நானும் இட்டலி விற்பதில்லை . பின் ஏன் நமக்கு.....
Rate this:
Share this comment
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
15-செப்-201911:14:30 IST Report Abuse
Babu இந்த பாட்டியிடம் அரசு போக்குவரத்துத் துறையையும், மற்ற வருமானம் வரும் துறைகளையும் ஒப்படைக்கலாம். லாபம் பெருச்சாளிகளுக்கு போகாமல் கஜானாவில் சேரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X