அரசியல் செய்தி

தமிழ்நாடு

உதயநிதியிடம் ரூ.10 லட்சம் நிதி

Added : செப் 15, 2019 | கருத்துகள் (12)
Advertisement
  உதயநிதியிடம்  ரூ.10 லட்சம் நிதி

சென்னை:சென்னை வடக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், 10 லட்சம் ரூபாய், இளைஞரணி வளர்ச்சி நிதியாக, நடிகர் உதயநிதியிடம் வழங்கப்பட்டது.
தி.மு.க., இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம், சென்னை வடக்கு மாவட்ட செயலர், சுதர்சனம் தலைமையில், நேற்று ராயபுரத்தில் நடந்தது. இளைஞரணி செயலர் உதயநிதி, உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தார். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், உறுப்பினர்களாக சேர்ந்தனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட தி.மு.க., சார்பில், 10 லட்சம் ரூபாய், இளைஞரணி வளர்ச்சி நிதியாக வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
20-செப்-201916:32:44 IST Report Abuse
Endrum Indian என்னாது வெறும் வெறும் ரூ 10 லட்சமா??யாரு வடக்கு மாவட்ட தி மு க கட்சி கொடுத்ததா????
Rate this:
Share this comment
Cancel
rmr - chennai,இந்தியா
20-செப்-201909:08:15 IST Report Abuse
rmr திருட்டு கூட்டம் இது வேலைக்கு ஆகாது
Rate this:
Share this comment
Cancel
krish - chennai,இந்தியா
20-செப்-201907:49:23 IST Report Abuse
krish பணசலவை மாற்றமாக இல்லாமல் இருந்தால் சரி.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X