நிதி கமிஷன் விவகாரம்: மன்மோகன் யோசனை

Updated : செப் 15, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (43)
Advertisement

புதுடில்லி:''நிதி கமிஷனின் ஆய்வு எல்லையை மாற்றி அமைப்பது தொடர்பாக, மாநில முதல்வர்களுடன், மத்திய அரசு பேச வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தை மதிக்காமல், தன்னிச்சையாக செயல்படக் கூடாது,'' என, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் கூறியுள்ளார்.டில்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில் பங்கேற்ற, காங்.,கைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் பேசியதாவது:மாநிலங்களுக்கான நிதியை ஒதுக்கும், 15வது நிதி கமிஷனின் ஆய்வு எல்லையை விரிவுபடுத்தும் வகையில், மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

வரும், 2020, ஏப்., 1ல் இருந்து, அதற்கடுத்த, ஐந்து ஆண்டுகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து ஆராயவும், ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் ஆராய, கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


ஏற்கனவே, பல மாநிலங்கள், தங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து, நிதி கமிஷனை சந்தித்து
வருகின்றன. இந்த நிலையில், கூட்டாட்சி தத்துவத்தை மதித்து, இந்த விவகாரத்தில், மாநில முதல்வர்களின் கருத்துகளை கேட்டிருக்க வேண்டும். ஆனால், தன்னிச்சையாக, மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது தவறானது.

ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு என்பது, தேசிய நலனுக்கான முடிவு தான். இருப்பினும், மாநில முதல்வர்களின் கருத்தை கேட்டிருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THENNAVAN - CHENNAI,இந்தியா
15-செப்-201914:24:36 IST Report Abuse
THENNAVAN யார்ரா இந்த பொம்மைக்கு பாட்டரி போட்டுவிட்டது ஆப் பண்ணுங்கடா.
Rate this:
Share this comment
Cancel
Velumani K Sundaram - Pondicherry,இந்தியா
15-செப்-201913:10:59 IST Report Abuse
Velumani K Sundaram I wish to see my favourite DINAMALAR without this Mr.PUPPET & Co that ruined our Hindustan for a decade. Trust me, I did not read this article
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
15-செப்-201912:41:21 IST Report Abuse
தாண்டவக்கோன் தக்காளி இனிமே இங்கே வந்து ஆங்காங்கு , ஏர்போர்ட்டுன்னு பீலா வுடுவியா. வுடுவியா..வுடுவியா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X