பொது செய்தி

தமிழ்நாடு

செப்.,15: பெட்ரோல் ரூ.74.85; டீசல் ரூ.69.15

Updated : செப் 15, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை:சென்னையில் இன்று (செப்.,15) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.85 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ 69.15 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news





விலை விபரம்



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 7 காசு அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.74.85ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 6 காசு அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.69.15 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-201913:07:04 IST Report Abuse
ஆப்பு சவூதியில் ட்ரோன் மூலம் குண்டு வீசி தினசரி உற்பத்தியை 50 சதவீதம் குறைச்சுட்டாங்க. விலை இன்னும் ஏறும். வளர்ச்சி குறைந்ததற்கு இன்னுமொரு நொண்டி சாக்கு கிடைச்சாச்சு. வுட மாட்டாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X