பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : செப் 15, 2019
Share
Advertisement

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 18,000 கனஅடியில் இருந்து 19,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர்இருப்பு 93.47 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 18,900 கனஅடி நீர்திறக்கப்பட்டு வருகிறது. தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு 20,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X