அரசியல் செய்தி

தமிழ்நாடு

அண்ணாதுரைக்கு தலைவர்கள் மரியாதை

Updated : செப் 15, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (50)
Share
Advertisement

சென்னை : தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 111 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணாதுரையின் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணாதுரை உருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-201920:14:23 IST Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர்   சொடலை இவிங்கதான் பகுத்தறிவு பகலவன் ஆச்சே , அண்ணாதுரை சமாதியில் இங்க அண்ணாதுரை பிணம் புதைக்கப்பட்டதுன்னு எழுதவேண்டியது தானே? கருணாநிந்தி பிணம் புதைக்கப்பட்ட மேடையில் தயிர் வடை வெச்சவங்கதானே ?
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
15-செப்-201915:50:28 IST Report Abuse
oce முதலில் திராவிடம் என்ற சொல்லை இந்திய வரலாற்றில் புகுத்தியவர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி. 1910 களில் டாக்டர் நடேசனார் என்பவர் சென்னையில் திராவிடர் சங்கம் என்ற தொரு அமைப்பை தொடங்கி நடத்தினார். 1900 களில் காசியிலிருந்து திரும்பிய ராமசாமி ஈரோட்டில் தன் தந்தையுடன் சேர்ந்து அங்கு பிரபல வியாபாரியானார். உள்ளூர் பிரமுகராவும் மாறினார். ஏறக்குறைய 1920 களில் சென்னை திரும்பி நீதி கட்சியை தொடங்கி பின் அதனை அண்ணாதுரையுடன் சேர்ந்து திராவிடர் கழகமாக மாற்றினார். கருத்து வேறு பாட்டில் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து 1949 ல் சேலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தை அண்ணா துவக்கினார். அண்ணா இல்லை எனில் திராவிடர் கழகம் இருந்திருக்காது. அண்ணா ஆரம்பித்தாலும் அதனை மிக வலுவான கட்சியாக மாற்றியவர் புரட்சி தலைவர் முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களே. அதனால் அண்ணா அவரை தனது இதயக்கனியாக பாராட்டினார்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
15-செப்-201915:44:07 IST Report Abuse
Endrum Indian ஒரே வரியில் சொல்லலாம் தமிழ்நாடு டாஸ்மாக் நாடு ஆனது. ட்ரெயின் டிக்கெட் எடுக்கக்கூட வக்கில்லாதவர்கள் லட்சம் கோடி சம்பாதித்தார்கள். இந்தி ஒழிக என்று சொல்லி டாஸ்மாக் நாடு தமிழை ஒழித்து தமிழிஷ்ங்கு ஆனது. மலையாளியும் , தெலுங்கரும் கன்னடமும் டாஸ்மாக் நாட்டின் முதல்வர்கள் ஆனார்கள். பிராமணர்கள் ஒழிக என்று சொல்லி மக்களுக்குள் ஜாதி மத பேதம் செய்து சின்னாபின்னாமாக்கியது. இவை தான் அண்ணாதுரை வழிவந்த கருணாநிதியின் எம் ஜி ஆரின் ஜெயாவின் பெருமை வாய்ந்த நாசமாகப்போன மானிலம் காமராஜர் வளர்த்த இந்த டாஸ்மாக் நாடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X