நம்பிக்கை இழக்க வேண்டாம் : கட்கரி

Updated : செப் 15, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (45)
Advertisement

புதுடில்லி : ஆட்டோமொபைல், சிறுகுறு வியாபாரிகள் மற்றும் சரிவை சந்தித்து வரும் பிற உற்பத்தி துறைகளை சேர்ந்தவர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக் கொண்டுள்ளார்.






நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், சமீபத்தில் நடந்த ஆட்டோமொபைல் துறை தொடர்பாக இந்திய அளவில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட போது ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களை நான் சந்தித்தேன். அவர்கள் அனைவரும் கவலை தெரிவித்தனர். வாழ்க்கை ஒரு வட்டம். இதில் வெற்றி, தோல்விகள் மாறி மாறி வரும். மகிழ்ச்சியும், துக்கமும் கலந்து வரும் என்றேன்.




மிக மோசமான தருணத்தை தொழில்துறை எதிர்கொண்டு வருவதை நான் அறிவேன். உற்பத்தி விகிதத்தை உயர்த்த விரும்புகிறோம். சர்வதேச பொருளாதாரம், தேவை, சப்ளை ஆகியவை சில பிரச்னைகளில் இருந்துள்ளன. உலகம் முழுவதும் இதே பிரச்னை உள்ளது. அதனால் அதிருப்தி அடைந்து விட வேண்டாம். இந்த காலம் கடந்து செல்லும். இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதனால் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை இழந்து விட வேண்டாம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16-செப்-201900:24:26 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நம்பிக்கை இழக்க வேண்டாம், நாசமா போகப்போறது உறுதி.
Rate this:
Share this comment
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
16-செப்-201912:41:20 IST Report Abuse
Yaro Oruvanஅப்புறம் என்ன.. கெளம்பி பக்கத்து நாட்டுக்கு போயிற வேண்டியதுதானே.. எதுக்கு இங்கன இருந்த நாசமா போவணும்.. அங்க ரொட்டி கெடைக்குமாம்.. கெளம்புங்க காத்து வரட்டும்...
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
15-செப்-201915:10:43 IST Report Abuse
தமிழ் மைந்தன் இந்திய பொருளாதாரம் வளரவில்லை....... அப்போ உற்பத்தி மட்டும் எப்படி அதிகரித்தது..............ஆமா இது ராகுல் சாதனையா......
Rate this:
Share this comment
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
15-செப்-201917:56:10 IST Report Abuse
தாண்டவக்கோன்மொ க்க மைந்தா..., உற்பத்தி செஞ்செதுல்லாம் வெலெ போவலடா ... எல்லாம் விக்காமெ தேங்கி கெடெக்கு... ஏன்னா, சனங்க கையில வாங்க பணயில்லடா... பொருளாதாரத்த பத்தி இனி வாய தெறப்ப நீயி‼️‼️‼️ தூரத்துல இருந்து நீயும் வேடிக்க பாரு, போ .......
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
15-செப்-201921:08:02 IST Report Abuse
Rajasஉங்களிடம் 10 ரூபாய் இருக்கிறது என்றால் டிவி வாங்க போவீர்களா. வாங்கும் சக்தி மக்களிடம் இல்லை. அதற்க்கு காரணம் அதிக விலை, அதிக வரி, வேலை இன்மை. இதை சரி செய்யாமல் மேலும் மேலும் உற்பத்தி செய்தால் பொருளாதாரம் பாதாளத்திற்கு தான் செல்ல வேண்டும்....
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
15-செப்-201921:16:51 IST Report Abuse
Rajasதாண்டவன் சார். வார்த்தைகளில் மென்மை வேண்டும்....
Rate this:
Share this comment
Ramesh Lal - coimbatore,இந்தியா
15-செப்-201923:27:12 IST Report Abuse
Ramesh Lalநொய்யலில் நுரை பொங்கிவருவதற்கு காரணம் மக்கள் சோப்பு போட்டு நதியில் குளிப்பதே காரணம் என்று தமிழக பிர்லியண்ட் சொல்கிறார், ஓலா போன்றவைகளால் வாகன விற்பனை குறைந்து விட்டதாக மேடம் ஜி சொல்கிறார், உ.பி. இல் உள்ள மஹாமேதை அமைச்சர் இங்கு வேலை வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. ஆனால் திறமை சாலிகள் இந்தியாவில் இல்லை என்று சொல்கிறார் . கட்கரிஜி இப்படி சொல்கிறார். ஒண்ணுமே புரியவில்லை. எஸ்.வி. சேகர்ஜி, அல்லது கோலகாலஜி போன்றோர் தான் இதை விளக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
hasan - tamilnadu,இந்தியா
15-செப்-201913:37:26 IST Report Abuse
hasan ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள ஒரு தலைவர் எதிர்க்கட்சி பொருளாதார நிபுணர் சொல்வதை கேளுங்கள் அப்போது தான் நாடு உருப்படும் என்று சொல்ல வேண்டியுள்ளது ,அந்தளவுக்கு அறிவாளிகள் பஞ்சம் ஏற்பட்டுள்ள கட்சி நம்ம கட்சி
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
15-செப்-201914:12:42 IST Report Abuse
சுந்தரம் அட நீங்க ஒன்னும் ஆளும் கட்சி எம்பி யே சொல்றாரு இவனுங்களுக்கெல்லாம் பொருளாதாரம் தெரியாதுன்னு...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-செப்-201902:00:11 IST Report Abuse
தமிழ்வேல் அதுவும், நம்ம பிரதமரையும் சேர்த்தே சொன்னாரு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X