சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்ம காய்ச்சலுக்கு தொழிலாளி பலி

Added : செப் 15, 2019
Share
Advertisement
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, மர்ம காய்ச்சலுக்கு தொழிலாளி பலியானார். ராசிபுரம் அடுத்த, ஆர்.புதுப்பட்டி முனியப்பன் புதூரை சேர்ந்தவர் குமரன், 49; விவசாய கூலித்தொழிலாளி. மனைவி உதயரேகா, 40; ஆர். புதுப்பட்டி துவக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளர். இவர்களுக்கு, இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள், ராசிபுரம் அரசு பள்ளியில் படிப்பதால், மூன்று ஆண்டுகளாக எல்லப்பர் காலனியில்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, மர்ம காய்ச்சலுக்கு தொழிலாளி பலியானார். ராசிபுரம் அடுத்த, ஆர்.புதுப்பட்டி முனியப்பன் புதூரை சேர்ந்தவர் குமரன், 49; விவசாய கூலித்தொழிலாளி. மனைவி உதயரேகா, 40; ஆர். புதுப்பட்டி துவக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளர். இவர்களுக்கு, இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள், ராசிபுரம் அரசு பள்ளியில் படிப்பதால், மூன்று ஆண்டுகளாக எல்லப்பர் காலனியில் வசித்து வருகின்றனர். கடந்த, 15 நாட்களுக்கு முன், மர்ம காய்ச்சலால் குமரன் அவதிப்பட்டார். நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், மேல்சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X