மஹாராஷ்டிராவில் 2 நக்சலைட்கள் சுட்டுக்கொலை

Added : செப் 15, 2019 | கருத்துகள் (1)
Advertisement
Naxals, encounter, security forces, Gadchiroli, நக்சல், என்கவுன்டர், பாதுகாப்பு படை,

கட்சிரோலி: மஹாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில், பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், 2 நக்சலைட்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.
அந்த மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், நக்சலைட்கள் பதுங்கி உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது, இரு தரப்புக்கு இடையே நடந்த மோதலில் இரண்டு நக்சலைட்கள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களது சடலத்தை கைப்பற்றிய பாதுகாப்பு படையினர், அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இதேபோல், நேற்று சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா, பிஜாப்பூர் மற்றும் தாண்டேவாடா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் ஆறு நக்சலைட்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
15-செப்-201916:50:04 IST Report Abuse
 Muruga Vel நக்சல் தொல்லையால் ஒரிசா பீகார் சட்டிஸ்கர் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் பாதிப்பு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X