சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுபஸ்ரீ மரணம்: எப்ஐஆர்-ல் முன்னாள் கவுன்சிலர் பெயர்

Added : செப் 15, 2019 | கருத்துகள் (9)
Advertisement

சென்னை: சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதியதில், சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில், போலீசார் செய்த வழக்குப்பதிவில், பேனர் வைத்தவர் பெயரை ஏன் சேர்க்கவில்லை என ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. இதனை அடுத்து, தனது வீட்டு திருமணத்திற்காக அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலரான ஜெயகோபால் பெயர் எப்ஐஆரில் சேர்க்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adithyan - chennai,இந்தியா
15-செப்-201920:02:09 IST Report Abuse
adithyan வலி என்று மருத்துவமனையில் சேர்ந்துவிட்டதாக கேள்வி.
Rate this:
Share this comment
Cancel
15-செப்-201919:24:57 IST Report Abuse
ஆரூர் ரங் திமுக காங் மாநாடுகளுக்கு கான்டராக்டர் மூலம் சட்டவிரோத லாரிகளில் ஆள்கொண்டுவரும்போதும்  விபத்திலிறந்தவர்கள் ஏராளம் . அப்போ அந்தக்   கட்சித்தலைகளையும்.... ?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-செப்-201915:47:49 IST Report Abuse
தமிழ்வேல் அனுமதி இல்லாம பேனர் வச்சி உயிரை சாப்பிட்ட இவன் எப்புடி இன்னும் வெளியே இருக்கான் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X