அரசியல் செய்தி

தமிழ்நாடு

5,8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: ஸ்டாலின் எதிர்ப்பு

Added : செப் 15, 2019 | கருத்துகள் (32)
Advertisement
பொதுத்தேர்வு, D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்; அரசின் அவசர அரசாணைக்கு திமுக சார்பில் கடும் கண்டனம். விதவிதமான பொதுத்தேர்வுகளால், மாணவர்களுக்கு கடும் மன அழுத்தமும் நெருக்கடியும் ஏற்படும். அடிப்படை உண்மையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உணராதது கவலை அளிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில், ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kskmet - bangalore,இந்தியா
15-செப்-201920:42:50 IST Report Abuse
kskmet கமிட்டி குழு என்று அமைத்து தீர ஆராய்ந்தே கல்வித்துறை ஒரு முடிவு எடுத்திருக்கும். ஏதாவது ஒன்று என்றால் உடனே தன் பெயர் வரவேண்டும் என்று எதிர்ப்பு போராட்டம் என்று இவர் அறிவித்தாலும் இவர் முதல்வர் கனவு நிறைவேறப்போவதில்லை. எதிர் கட்சி அரசியல் இல்லாமல் எதிர்மறை அரசியல் செய்வதே இவருக்கு மிக பிடித்த பொழுது போக்கோ ?
Rate this:
Share this comment
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
15-செப்-201920:39:07 IST Report Abuse
ஆனந்த் அவன் குடும்பம் போல தத்தி ஆக இருந்தால் கோடீஸ்வரன் ஆகலாம்
Rate this:
Share this comment
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
15-செப்-201920:31:47 IST Report Abuse
rajesh சைக்கோ, சைமன், சுடலை எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X