பொது செய்தி

தமிழ்நாடு

ஆவின் பொருட்கள் விலை உயர்வு

Updated : செப் 15, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
aavin, Milk products, price, increased, ஆவின், பால் பொருட்கள், விலை உயர்வு

சென்னை: ஆவின் பால் விலை உயர்த்தப்பபட்டதை தொடர்ந்து, ஆவின் பால் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களின் சங்கங்களை ஏற்று, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், ஆவின் பால் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆவினில் தயாரிக்கப்படும், நெய், பால், பவுடர், பனீர் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி
ஒரு லிட்டர் நெய் - ரூ.30
ஒரு கிலோ பால் பவுடர் - ரூ.50
ஒரு கிலோ பனீர் - ரூ.50
அரைகிலோ வெண்ணெய் -ரூ.10
அரை லிட்டர் ஆவின் டிலைட் - ரூ.4
அரை லிட்டர் நறுமண பால் - ரூ.3
அரை லிட்டர் தயிர் - ரூ.2 வரை உயர்த்தப்பட்டுள்ளது.


latest tamil news




விலை உயர்விற்கு பின்னர்
ஒரு லிட்டர் நெய் - ரூ.495
ஒரு லிட்டர் பனீர்- ரூ.450
ஒரு கிலோ பால் பவுடர்-ரூ. 320
ஒரு கிலோ பால்கோவா - ரூ.520
அரை லிட்டர் தயிர் - ரூ.27
அரை கிலோ வெண்ணெய் - ரூ.240
அரை லிட்டர் நறுமண பால் -ரூ.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு வரும் புதன்கிழமை(செப்., 18) முதல் அமலுக்கு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
16-செப்-201909:53:49 IST Report Abuse
padma rajan பால் விலை ஒரு லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்தி விட்டு, பால் sambanda பட்ட பொருட்களின் விலை தாரு மாறாக உயர்த்தி irupathhu சரியாக இல்லை.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-செப்-201920:29:21 IST Report Abuse
Pugazh V இந்த பகுதி, பாஜகவின் வாசகர்கள் பகுதியாக மாறி வருவதாலும், பாஜகவின் பினாமி ஆட்சியின் இதுபோன்ற மக்கள் விரோத செய்திகளை பாஜகவின் வாசகர்கள் தவிர்த்து விடுவார்கள் என்பதாலும் முன்பு எழுதிய கருத்து வரவில்லை யோ?
Rate this:
Cancel
15-செப்-201920:01:28 IST Report Abuse
ஆப்பு ஆமாம்...இதுலே அடிச்சாத்தானே இலவசமா 2000 ரூபா வங்கிக் கணக்குல வெக்கமுடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X