பொது செய்தி

தமிழ்நாடு

நளினியின் பரோல் முடிந்தது

Updated : செப் 15, 2019 | Added : செப் 15, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
Nalini, நளினி, பரோல்

வேலூர்: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினிக்கு, மகளின் திருமண ஏற்பாட்டிற்காக பரோல் வழங்கப்பட்டது. ஜூலை 25 முதல் 30 நாள் பரோலில் வெளியே வந்த நளினிக்கு மேலும் 21 நாட்கள் பரோல் நீட்டிக்கப்பட்டது. 51 நாட்கள் பரோல் இன்றுடன் (செப்., 15) முடிவடைந்தது. இதனையடுத்து சத்துவாச்சாரி வீட்டில் இருந்து பலத்த பாதுகாப்போடு அழைத்து வந்த போலீசார், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். நளினியின் உறவினர்கள் கண்ணீரோடு வழியனுப்பி வைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
16-செப்-201904:19:32 IST Report Abuse
blocked user ஒரு தீவிரவாதிக்கு காட்டும் கருணை அபாரம்.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
16-செப்-201906:54:58 IST Report Abuse
Sanny நீங்க இவங்க வழக்கை சரியாக படிக்கவில்லைபோலும், உண்மை திவிரவாதிகள் இன்னும் வெளியே,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X