அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுபஸ்ரீ குடும்பத்துக்கு கமல் ஆறுதல்

Added : செப் 15, 2019 | கருத்துகள் (21)
Share
Advertisement
பேனர், கமல், சுபஸ்ரீ, பலி, ஆறுதல், குடும்பம், குற்றவாளி, ஒழிப்பு, நடவடிக்கை

சென்னை : சென்னையில் பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ என்ற பெண்ணின் குடும்பத்தை மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சென்னையில் சில நாட்களுக்கு முன் சாலையில் பேனர் விழுந்ததால் நிலை தடுமாறிய பெண் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் சுபஸ்ரீ என்ற பெண் பலியானார். குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீ குடும்பத்தைச் சந்தித்து கமல் ஆறுதல் கூறினார். பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், பேனர் வைத்த குற்றவாளி அதிக நாட்கள் ஓடி ஒளிய முடியாது. பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். இல்லையேல் மக்களே அதனை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். மக்களுடன் மக்கள் நீதி மையமும் துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Believe in one and only God - chennai,இந்தியா
22-செப்-201911:04:53 IST Report Abuse
Believe in one and only God ரஜினி இதுவரை இந்த பேனர் பிரச்சினைக்கு ஒரு வார்த்தை பேசவில்லை. அவன் படத்திற்கு இன்னும் பேனர் எதிர்பார்க்கிறான்.
Rate this:
Cancel
17-செப்-201912:01:12 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) தூய தமிழகம் மலர இரண்டு ஊழல் கழகங்களுக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
17-செப்-201907:00:01 IST Report Abuse
skv srinivasankrishnaveni கமல் உங்களுக்கு பேனர் வைக்காமல் இருக்கானுகளா எவனும் சொல்லுங்க ப்ளீஸ். இதைவரஞ்சுப் பஞ்சம் பிழைக்குறைவாலும் கலைஞர்களே என்று சொன்னாங்க ஜெயாவும் முக வும்கூட மக்கள் மறந்தாலும் என் போல பலர் மறக்கமாட்டோம் அப்போதே சொன்னேன் இவாமுஞ்சி எல்லோரும் நியாபகம் வச்சுக்கவா இவ்ளோபெரியதாகவெச்சு படுத்தறீங்க என்று கேட்டேன் இதே தினமலரில் தான் வாசகியா அதேபோல சினிமாபோஸ்டர் ஓட்டுவது அசிங்கம் தான் ஸ்ரீதேவியை குட்டிபாவாடையே மௌன்ட் ரோடுலே பெரியபோஸ்டர் வச்சானுகளே மறந்துபோச்சா? ஆபாசமாயிருக்கந்தூதே பிறகு அன்றைய பல எழுத்தாளர்கள் முயன்று அந்த கண்ராவியை அகற்றினார்கள் எந்த சினிமா தயாரிப்பாளரும் பொண்ணை மதிக்கறதே இல்லீங்க டிவிலேயும் அப்படியேதான் தீதி னு ஒரு லேடி போட்டுண்டு வரபோஸ்ல்லாம் முதுகுல துணியில்லீங்க அவ்ளோகேவலமா இருக்கு பெண்குழந்தைகள் கழுத்துல காதுலே கைலே கட்டாயம் போட்டுக்கவேண்டும் தங்கம் இல்லேன்னாலும் கண்ணாடி வளையல் ஒரு மணிமாலை போட்டுண்டுதான் இருக்கவேண்டும் பாரிநேர்ஸ்கூட கழுத்துல அணிஞ்சுதான் வராங்க காதுகுத்தாத பாரினர்ஸ் அதிகம் இருக்கா, அது வாசிஷ்டம் ஆனால் நாம் எதுக்கு நம்மளது பழக்கம்களை திறக்கவேண்டும் முதுகு மூடு நாப்பல்தான் ரவிக்கைபோட்டால் அநாகரீகமான செயல்தானோ? இதனால் பல பெண்களும் அவ்ளோ லோகட் ஜக்கட்ஸ் தான் மாட்டிண்டு வயதுகள் ஆபாசமா இருக்கு டிசைனர் ப்ளௌஸ் ஒன்னு சில ஆயிரம் றுப்பாய் கூலியாம்???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X