பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வுபெற்ற பணியாளர் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம்

Added : செப் 15, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

விழுப்புரம்: தமிழ்நாடு நீதித்துறை பணி ஓய்வுபெற்ற பணியாளர் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு, மாநிலத் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். செயலர் ராமசாமி, பொருளாளர் ரத்தினகிரி முன்னிலை வகித்தனர். சிவசூரியன் வரவேற்றார்.கூட்டத்தில், பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மாதாந்திர மருத்துவப்படி 300 ரூபாய் என்பதை 1000 ரூபாயாக உயர்த்திட வேண்டும். மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக, அடிப்படை ஓய்வூதியம் 30 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிகழ்ச்சியில், மாவட்ட செயலர் அரிதாஸ், பொருளாளர் ராஜசேகரன், துணைத் தலைவர் சுப்புராயலு, மாநில செயற்குழு உறுப்பினர் குருசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-செப்-201908:35:24 IST Report Abuse
Bhaskaran கோரிக்கைகளை வைக்கிறது சரிதான் அடிமட்ட மக்களுக்கு நீதி துறையின்மூலம் நியாயமான தீர்வுகளையும் வாங்கித்தர முயற்சிக்கலாமே ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X