சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை தாக்கியவர் கைது

Added : செப் 15, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமியை தாக்கிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலூர் அடுத்த ஒட்டம்பட்டு கிராமத்தை சேர்ந்த சாமுவேல் மனைவி செல்வி, 32; இவர் சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவரது 17 வயது மகள் வீட்டில் தனியாக இருந்து வருகிறார்.கடந்த 13ம் தேதி காலை வீட்டிற்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன், 40; என்பவர், வீட்டில் யார் இருக்கிறார் என கேட்டார். இதற்கு சிறுமி நீ யார் அதை கேட்பதற்கு என கேட்டதால், வாக்குவாதம் முற்றி, ஆத்திரமடைந்த ஐயப்பன், சிறுமியை தாக்கினார்.இதுகுறித்து சிறுமியின் தாயார் செல்வி கொடுத்த புகாரின்பேரில் அரகண்டநல்லூர் போலீசார் அய்யப்பனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
16-செப்-201915:29:27 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ சிறுமியைத் தாக்கியவர் //// பாலியல் தொந்தரவு என்பதை இப்படியும் சொல்லலாமா ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X