பொது செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரத்தில்கண் தானம்

Added : செப் 15, 2019
Share
Advertisement

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் இறந்தவரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

சங்கராபுரம் வள்ளலார் மன்ற துணை தலைவர் வைத்திலிங்கம் உடல் நலக்குறைவால் இறந்தார். இறந்தவரின் கண்கள், உறவினர்கள் ஒப்புதலோடு, பாண்டலம் கோவில் நகர அரிமா சங்கத்தின் ஏற்பாட்டின் படி, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இதில், நகர அரிமா சங்கத் தலைவர் வேலு, மாவட்ட தலைவர் தண்டபாணி, உறுப்பினர்கள் கிருபாநந்தன், வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X