இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு

Added : செப் 15, 2019 | கருத்துகள் (6)
Advertisement
சிசு, டாக்டர், அமெரிக்கா, கருக்கலைப்பு

ஜூலியட் : அமெரிக்காவில் இறந்த டாக்டர் ஒருவரது வீட்டில், 2,000க்கும் அதிகமான, இறந்த நிலையிலான சிசுக்கள் இருந்தது, பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

பிறப்பதற்கு முந்தைய நிலையில், தாயின் வயிற்றில் உள்ள குழந்தை, சிசு என்று அழைக்கப் படுகிறது. அமெரிக்காவின், இல்லினாயிஸ் மாகாணம், வில் கவுன்டி பகுதியை சேர்ந்தவர், உல்ரிச் கிளோப்பர். டாக்டரான, இவர், கருக்கலைப்பு மருத்துவத்தில் நிபுணர். இவர், நடத்தி வந்த கருக்கலைப்பு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு வந்த உரிமம், 2015ல் ரத்து செய்யப்பட்டது. இதைஅடுத்து, அந்த மருத்துவமனை மூடப்பட்டது.

இந்நிலையில், கடந்த, 3ம் தேதி, கிளோப்பர் இறந்தார். இரண்டு நாட்களுக்கு முன், கிளோப்பர் வீட்டில், ஒரு அறையில், 2,000க்கும் அதிகமான, சிசுக்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, வில் கவுன்டி ஷெரீப் அலுவலகத்துக்கு, அவரது குடும்ப வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, போலீசாரும், டாக்டர்களும், கிளோப்பர் வீட்டுக்கு சென்றனர். அங்கு, 2,246 சிசுக்கள், பாதுகாக்கப்பட்டு வந்து உள்ளதை கண்டுபிடித்தனர். இது பற்றி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-201910:48:50 IST Report Abuse
RM He helped a girl of 10 year old, who was raped by her family member. Her parents requested him to do it secretly to avoid police, court procedure and for sake of that childs future. His doctor licence was cancelled for that.
Rate this:
Share this comment
Cancel
kumar - hyderabad,இந்தியா
16-செப்-201916:31:35 IST Report Abuse
kumar RM sir as per dharma it is Sisu hathya. He is a raakhsas. That is truth. These sins affect the society let it be in US or India. When a society closes it's eyes to injustice, or fails to prevent it then entire society earns the wrath including me and you. Natural disasters may be the effect of this paapa karma. When a society elects corrupt persons to govern by selling it's votes for money, the same society suffers due to duplicate doctors, corrupt judges, corrupt police, adulterated fuel or foods in hotels, floods due to inefficient administration, etc.
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
16-செப்-201907:42:54 IST Report Abuse
RM He did abortion for children, who are victims due to close family friends and relatives. Their parents wants to make it secretly . This was the case , on which his licence was cut.Now 2000 foetus means how many child victims must be there.?As per law he is wrong but as per dharma?
Rate this:
Share this comment
Dalda - Varanasi,இந்தியா
17-செப்-201904:37:12 IST Report Abuse
Daldawho are victims due to close family friends and relatives who are victims - ?...
Rate this:
Share this comment
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
17-செப்-201906:28:30 IST Report Abuse
skv srinivasankrishnaveniஆமாம் நீங்கள் சொல்றது சரியே தான் இதுவும் கொலையேதான் ஏவா செய்துண்டாலும் , கலி முத்திண்டுவரது அதுதான் அசிங்கமான செயல்கள் அரங்கேறிண்டுருக்கு பூமி லே...
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
19-செப்-201905:30:06 IST Report Abuse
 Muruga Velநம்ம ஊர்களிலேயே கள்ளத்தனமாக கருக்கலைப்பு நிறைய நடக்கிறது … பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யும் வழக்கம் பல கிராமங்களில் உண்டு .. அதுக்கெல்லாம் கணக்கு வழக்கு கிடையாது .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X