காஷ்மீர் இந்தியாவின் பகுதி: பிரிட்டன் எம்.பி.,

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (10)
Advertisement

லண்டன்: ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி என பிரிட்டன் எம்.பி., பாப் பிளாக்மேன் தெரிவித்துள்ளார்.






பிரிட்டன் பிரதமர் பாப் பிளாக்மேன், வடக்கு லண்டன் எம்.பி., யாக உள்ளார். பிரிட்டன் இந்துக்களுக்கான அனைத்து கட்சி பார்லிமென்டரி குழுவின் தலைவராகவும் இருக்கும் இவர், பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளராக உள்ளார்.

இவர் லண்டனில் காஷ்மீர் பணடிட்கள் சார்பாக நடந்த ‛பாலிதன் திவாஸ்'என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிளாக்மேன் பேசியதாவது:‛ஜம்மு-காஷ்மீ்ர் இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி. பிரதமர் மோடியின் அரசால் அம்மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையும், 370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதையும் நான் மனதார வரவேற்கிறேன். பிரதமர் மோடி தன் சிறப்பான ஆளுமைத் திறனை நிரூபித்துள்ளார்.






வெளியேற வேண்டும்


‛பாக்., இந்த விவகாரத்தை ஐ.நா.,விற்கு கொண்டு செல்வதை நான் கண்டிக்கிறேன். பாக். ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளிலிருந்து அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்.' இவ்வாறு அவர் தெரிவித்தார்'.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-செப்-201913:36:57 IST Report Abuse
Nallavan Nallavan "பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி (ஆங்கிலத்தில் PoK) இந்தியாவைச் சேர்ந்தது" என்று அவர் கூறியதாகத்தான் பல மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன .............
Rate this:
Share this comment
Cancel
16-செப்-201912:55:34 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டேன் என்று சொல்லும் கூட்டம் ஒன்று இருக்கிறது , அவர்களுக்காக தான் இந்த செய்தி
Rate this:
Share this comment
Cancel
RAMACHANDRAN.S.V. - bangalore,இந்தியா
16-செப்-201910:41:21 IST Report Abuse
RAMACHANDRAN.S.V. " பலிதான் திவஸ் " ( பலி தான தினம் ) என்று சரியாக குறிப்பிடுங்கள். "பாலி தன் திவாஸ் ". என்பது சரியல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X