பொது செய்தி

தமிழ்நாடு

'அபராத தொகையை குறைக்கணும்'

Added : செப் 16, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

சேலம் : ''சாலை விதிமீறலுக்கு உயர்த்திய அபராத தொகையை, மத்திய அரசே குறைக்க வேண்டும்,'' என, மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறினார்.

சேலத்தில், அவர் கூறியதாவது:மத்திய அரசு, சாலை விதிமீறலுக்கு உயர்த்திய அபராத தொகையை, குஜராத் உட்பட சில மாநில அரசுகள் குறைத்துள்ளன. அதேபோல், தமிழக அரசும், அபராத தொகையை குறைக்க வேண்டும். அதே நேரம், மாநில அரசுகளை குறைக்க வலியுறுத்துவதை விட, மத்திய அரசே, மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டும்.ஆட்டோமொபைல் தொழிலை காக்க, அகில இந்திய மோட்டார் காங்., சார்பில், வரும், 19ம் தேதி வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivaprakasam Manickam - Chennai,இந்தியா
16-செப்-201911:41:48 IST Report Abuse
Sivaprakasam Manickam முதலில் உங்களது கன ரக வாகனங்களை விதிமீறல் செய்யாமல் ஓட்டச் சொல்லுங்கள். கன ரக வாகனங்கள் சாலைகளின் இடது பக்கம் செல்வதே இல்லை. பத்திரிகைகளில் தினமும் எழுதுகிறார்கள் சாலைகளிலும் டிஸ்பிலே போடுகிறார்கள் அப்படியிருந்தும் அவர்கள் பின்பற்றுவதே இல்லை. இது போன்ற சமயங்களில் அதிக அபராதம் விதித்தால் தான் சரியாக வருவார்கள், எனவே அபராதத்தை குறிக்க கூடாது என்பது தான் எனது தாழ்மையான வேண்டுகோள். ஷேர் ஆட்டோக்கள் நினைத்த மாத்திரத்தில் சாலைகளில் நிறுத்திக்கொள்கிறார்கள் அவர்களை தொடர்ந்து வரும் வாகனங்களை பற்றி கவலைப்படுவதே இல்லை.
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
16-செப்-201910:06:41 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan விதியை மதிப்போம் என்று அவர் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அபராதம் விதிப்பதை விட்டு சிறை தண்டனை கொடுத்தால் நல்லது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X