மேப்பிங் செய்யும் பணியில் ட்ரோன்கள்| Survey of India to deploy 300 drones for mapping country | Dinamalar

பொது செய்தி

இந்தியா

மேப்பிங் செய்யும் பணியில் ட்ரோன்கள்

Added : செப் 16, 2019 | கருத்துகள் (7)
Share
புதுடில்லி: வரலாற்று ரீதியாக நாட்டை மேப்பிங் செய்யும் பணியில் சுமார் 300 ட்ரோன்கள் ஈடுபட உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவின் பழமையான விஞ்ஞானதுறை மற்றும் சர்வே ஆப் இந்தியா ஆகியவை இணைந்து நிலப்பரப்புகளை டிஜிட்டல் மயமாக்கலை செயல்படுத்த உள்ளது.இதன் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டின் 75 சதவீத நிலபரப்பை டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X