பிறந்த நாளுக்கு கட்டாய, லீவ்; பெங்களூரு போலீசார் உற்சாகம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிறந்த நாளுக்கு கட்டாய, 'லீவ்'; பெங்களூரு போலீசார் உற்சாகம்

Added : செப் 16, 2019
Share
பெங்களூரு : பிறந்த நாளை, குடும்பத்தினருடன் கழிக்க முடியாமல் அவதிப்பட்ட போலீசாருக்கு, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர், பாஸ்கர் ராவ், இனிப்பான செய்தி தெரிவித்துள்ளார். போலீசாரின் பிறந்த நாளுக்கு, கட்டாயமாக விடுமுறை அளிக்கும்படி, உயர் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பெங்களூரு உட்பட, கர்நாடகா

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X