பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி விலை குறைந்தது

Added : செப் 16, 2019
Share
Advertisement
உடுமலை:உடுமலை உழவர்சந்தையில் தக்காளி விலை குறைந்தும், சின்னவெங்காயம் விலை உயர்ந்தும் காணப்பட்டது.உடுமலை உழவர்சந்தையில், நேற்று கத்தரி கிலோ, 25 முதல், 30 ரூபாய் வரையும், வெண்டை, 20 முதல், 25 வரையும், தக்காளி, 4 முதல், 7 வரையும் விற்றது.அவரை, 25 ரூபாய் முதல், 28 வரையும், புடலங்காய், 20 முதல் 24 வரையும் , பீர்க்கங்காய், 26 முதல் 28 வரையும், சுரைக்காய், 6 முதல் 10 வரையும், பாகற்காய், 28 முதல் 32 வரையும்,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X