வேலை நாளில் மட்டும் வாங்க: சி.பி.ஐ.,க்கு மம்தா அரசு பதில்

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (19)
Advertisement

கோல்கட்டா: மே.வங்க மாநில தலைமை செயலகத்திற்கு சென்ற சி.பி.ஐ., அதிகாரிகளை வேலை நாட்களில் வரும்படி கூறி திருப்பி அனுப்பப்பட்டனர்.






இது குறித்து கூறப்படுவதாவது: சி.பி.ஐ.,சார்பில் ஒரு சில கடிதங்களை ஒப்படைப்பதற்காக அதிகாரிகள் மேற்குவங்க மாநில தலைமை செயலகத்திற்கு விடுமுறை நாளில் சென்றனர்.

தலைமை செயலகத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் விடுமுறை நாள் என்பதால் எந்த வொரு தகவல்தொடர்புகளையும் பெறுவதற்கு அதிகாரிகள் யாரும் இல்லை. எனவே வேலை நாட்களில் வரும்படி சி.பி.ஐ., அதிகாரிகளை கேட்டுக்கொள்ளப்பட்டனர்.இதனையடுத்து சி.பி.ஐ., அதிகாரிகள் கடிதத்தை ஒப்படைக்க முடியாமல் திரும்பினர்.






மே.வங்க மாநில முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ்குமார் கைது செய்யப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை மாநில ஐகோர்ட் நீக்கியது. இதனையடுத்து அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை சி.பி.ஐ., நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும் தலைமை செயலகத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்காததை அடுத்து கடித விவரம் குறித்தும் தெரியவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
16-செப்-201918:02:39 IST Report Abuse
 Sri,India திகார் சிறைக்கு அடுத்த ஆள் ரெடி
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
16-செப்-201914:07:38 IST Report Abuse
தமிழ் மைந்தன் இதோ வந்துட்டாய்யா அறிவாளி...குளோஸ்டு டே அன்னிக்கு ஆபிஸை ஏன் நீக்கி வைக்கிறீங்க..சம்பளம் போடுவாங்களாம்...அரசு அலுவலக நடைமுறை கூட தெரியாத ..நீ ஆரம்ப பள்ளியில் வாத்தியார் என பெறுமை வேற....டேன் டூட்டி என ஒன்று உண்டு...அன்றைக்கு வரும் தபால்களை (பதிவு தபால் உட்பட) பெறவேண்டும்..அதிகாரி பார்ப்பது வேலைநாளாக இருக்கவேண்டும் என்பதில்லை.. அரசு நடைமுறை பற்றி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்ட அலுவலக நடைமுறை நூல் என்ற தமிழ் புத்தகம் உண்டு. வாங்கி படித்துவிட்டு அப்புறம் கருத்து போடு...மேலும் அறிவு தேவை என்றால்.. த.அ.ப.தே.இணையதளத்தில் உண்டு தேடி படி( அது ஆங்கில பதிப்பு)...தெரிஞ்சுன்டு கருத்து போடவும்.......
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
16-செப்-201917:40:27 IST Report Abuse
Rajasஅது Chief Secretary மற்றும் Home Secretary க்கு கொடுக்க வேண்டிய கடிதம். அத்துடன் ஜாமீன் மறுக்கப்பட்ட லெட்டரும் இணைக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கிய கடிதத்தை கீழ் மட்ட ஸ்டாப் இடம் யாராவது கொடுத்து விட்டு போவார்களா. இரண்டு மணி நேரத்தில் appear ஆக வேண்டும் என்பது போல் எதாவது இருந்தால் என்ன செய்வது....
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
16-செப்-201910:42:12 IST Report Abuse
Sridhar விசாரணையை எதிர்கொள்ள இவர்களுடைய பயத்திலிருந்தே தெரிகிறதே உண்மையான குற்றவாளிகள் இவர்கள் தான் என்று மமதாவை தூக்கி சிதம்பரம் போல் உள்ளே வைக்கும் நாளே இந்தியாவுக்கு வெற்றி நாள் இறுதி வெற்றிக்கு இன்னும் சில படிகள் உள்ளன என்றாலும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X