ஜனாதிபதி மாளிகையை படம்பிடித்த 2 பேர் கைது

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி : டில்லியில் ஜனாதிபதி மாளிகையை ஹெலிகாப்டர் மூலம் படம்பிடித்த தந்தை - மகன் இருவரையும் டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த இவர்கள் எதற்காக ஜனாதிபதி மாளிகையை படம்பிடித்தனர் என்பது குறித்த விபரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
16-செப்-201912:51:14 IST Report Abuse
சுந்தரம் ஹெலிகாப்டர் ஓட்டியவர் எந்த நாட்டுக்காரர்? அவருக்கு குடியரசுத்தலைவர் மாளிகைக்கு மேல் பறக்க அனுமதி அளித்த ATC அலுவலர் யார்?
Rate this:
Cancel
16-செப்-201910:25:32 IST Report Abuse
ஆப்பு முதல்ல இவிங்களை யாரு ஹெலிகாப்டரில் ஜனாதிபதி மாளிகை மேல பறக்க அனுமதீத்தாங்க? அவிங்களைப் புடிங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X