வைகோ மனு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (12)
Advertisement

புதுடில்லி: காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தருமாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், பரூக் அப்துல்லா எங்கே இருக்கிறார் என்பது தொடர்பாக செப்.,30 ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bala - Tirunelveli,இந்தியா
16-செப்-201918:42:42 IST Report Abuse
bala வைகோ என்றாவது இலங்கை தமிழர்கள் பாதிக்கப்படும் போது கேஸ் போட்டுருக்காரா
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
16-செப்-201918:36:27 IST Report Abuse
RajanRajan பலூன் ஊதியே காசு பார்க்கிற கூட்டடம்
Rate this:
Share this comment
Cancel
16-செப்-201915:52:32 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பரூக் அப்துல்லா வீட்டில் தூங்கி கொண்டிருக்கிறார் ஓவர்..... ஓவர் ....., நாற்பது நாட்களாக வழக்கமாக செய்யும் வேலை இல்லை , இனிமேலும் அந்த வேலை இல்லை எனபதால் சோர்ந்துபோயிருக்கிறார் , ஓவர் ஓவர்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X