கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பேனர் வைக்க மாட்டோம்: திமுக பிரமாண பத்திரம் தாக்கல்

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (72)
Share
Advertisement

சென்னை : அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்க மாட்டோம் என திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news


பேனர் விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவை பின்பற்றுவோம் எனவும் திமுக தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்ட விரோத பேனர் விவகாரத்தில் ஐகோர்ட்டில் உத்தரவை திமுக தவறாமல் பின்பற்றும் எனவும், 2018 ம் ஆண்டு ஜூன் மாதம் திமுக அளித்த உத்தரவாதமும் பின்பற்றப்படும் எனவும் திமுக.,வின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
17-செப்-201903:13:30 IST Report Abuse
meenakshisundaram 'படி அரிசி நிச்சயம் ,மூணு படி லக்ஷியம்
Rate this:
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
24-செப்-201915:52:28 IST Report Abuse
மூல பத்திரம் எவ்வளவுக்கு 1000 ரூபாய்க்கு சார்...
Rate this:
Cancel
kathir -  ( Posted via: Dinamalar Android App )
16-செப்-201923:25:20 IST Report Abuse
kathir good move
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
16-செப்-201921:55:01 IST Report Abuse
Rajagopal பிரமாணத்துக்கும், பிராமணத்துக்கும் என்ன வேறுபாடுன்னு சொடலையாறு கொழம்பிட்டாராம். அங்கிட்டும் பிராமணங்களான்னு தவிச்சிட்டாராம். அப்பால, எளுதிக் காமிச்சாங்களாம். அது பிரமாணம், இது பிராமணம். அவருக்கு திடீருன்னு அம்மணம்னு கேட்ட மாதிரி இருந்துச்சு போல. ஒடனே, எங்கிட்டன்னுத் தேட ஆரமிச்சி, அப்பால அப்புடில்லாம் இல்ல, இது ஒரு பிரமாணம்தான், அதுக்குத் தமிழுல ஒண்ணுமில்லன்னுக் கோவிச்சிக்கிடாதீங்க, ஒங்கப் பெரும் அப்புடித்த்தான், பாஜகக் காரங்க அவிஞளோட பிராமணத்த கொண்டு வார்றதுக்கு முன்னால இங்கிட்டு கையெழுத்துப் போட்டுருங்க அண்ணேன்னு படாத பாடு பட்டங்களாம், நம்ம தொரை முருவனும், சுப வீ ஐயாவும். கடேசீல கையெழுத்துப் போட்டு அப்பாடான்னு ஆயிருச்சு. சாரயத்தக் குடிச்சி இறந்தவனுகள வச்சி வேற ஏதாவதுக் கெளம்பிரப் போவுதுன்னுக் கவலையும். இந்த பாஜாகக் காரங்க மேல அவருக்கு ஒரே கோவம். எதுக்குறதுக்கு ஏதாவது சீக்கிரம் கொண்டு வாங்கடான்னா ரொம்ப கொண்டு வர மாட்டேன்றானுவ. வாரம் ஏதாவது செய்ங்க. நாங்கப் போராட வேணாமா அப்புடின்னு தளபதியாரு கோவத்துல இருக்காராம். இந்தப் புள்ள இறந்து போனதால பாஜகவுக்கு எதிரா ஒண்ணும் செய்ய முடியாமப் போயிருச்சு. நாமளே நம்ம பானருங்களுக்கு முக்காடு போடும் படியாயிருச்சு. கலைஞரு காலத்துல எவ்வளா பெரிசா பானருங்க போடுவோம்? எவன் செத்தாலும் எதுவும் நடந்ததில்ல. காலங்கெட்டுப் போச்சு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X