பொது செய்தி

தமிழ்நாடு

மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement

சென்னை: தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 % வரிவிலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மின்சார வாகனம் தொடர்பான தமிழக அரசின் கொள்கை விளக்க கையேட்டை முதல்வர் இ.பி.எஸ்., இன்று வெளியிட்டார். இதன் படி தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிலக்கு வரும் 31.12.2022 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-செப்-201915:57:06 IST Report Abuse
Lion Drsekar வரிகட்டினாலே கையூட்டு அனைத்து துறைகளுக்கும் கொடுத்து மாறவில்லை, முற்றிலும் இலவசம் என்றால்? கேட்க நன்றாக இருக்கிறது, வரப்போவதே இல்லை எந்த மாற்றமும்,
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
16-செப்-201915:15:22 IST Report Abuse
சீனி முதல்ல, பேனர் எதுவும் தடுக்கி விழுந்துடாம, ஒழுங்கா பொதுமக்கள் நடக்குறதுக்கு வழிய விடுங்க ஐயா.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-செப்-201914:11:06 IST Report Abuse
தமிழ்வேல் நல்ல முடிவு. தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றனவா ?
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
16-செப்-201914:55:10 IST Report Abuse
சுந்தரம் இதை ஒரு காரணியாக வைத்து தமிழகத்தில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் தயாரிக்க இது ஒரு ஊக்கமாக அமையும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X