கன்னடமே முக்கியம்; இல்லை சமரசம்: எடி

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (29)
Advertisement

பெங்களூரு: நாடு முழுவதையும் இணைப்பதற்கு இந்தி மொழி அவசியம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் கருத்து தெரிவித்தார். இது பல தரப்பிலும் பெரும் விவாத பொருளாக மாறியது.






இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது. அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளும் நாட்டில் சமமானவையே. கன்னட மொழிக்கு தரப்படும் முக்கியத்துவத்தில் சமரசம் கிடையாது. கன்னட மொழி, கலாசாரத்தை ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு எடியூரப்பா பதிவிட்டுள்ளார்.





Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guru - சென்னை,இந்தியா
17-செப்-201915:01:08 IST Report Abuse
Guru தமிழக மக்களும், தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் இதை சொன்னால் ‘டுமீல், டுமீலன்’ என்றெல்லாம் பாஜக ஆதரவாளர்கள் வாய்க்கு வந்தாற்போல் ஏசுவர். இதையேத்தான் பாஜகவை சேர்ந்த கர்நாடக முதல்வரும் சொல்கிறார். இதற்கு என்ன சொல்கிறீர்கள், பக்தகோடிகளே?
Rate this:
Share this comment
Cancel
sathiya narayanan - Dallas,யூ.எஸ்.ஏ
17-செப்-201907:22:05 IST Report Abuse
sathiya narayanan எப்ப என்ன பண்ணுவீங்க எப்ப என்ன பண்ணுவீங்க
Rate this:
Share this comment
Cancel
Dalda - Varanasi,இந்தியா
17-செப்-201904:59:38 IST Report Abuse
Dalda கன்னடமே முக்கியம் இல்லை சமரசம் எடி - அரைப்புள்ளி இடம் மாறிடுச்சு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X