பொது செய்தி

இந்தியா

ஜனாதிபதி விமானத்தில் கோளாறு: விசாரணைக்கு உத்தரவு

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (5)
Advertisement
ஜனாதிபதி, விமானம், கோளாறு,

புதுடில்லி: அரசு முறைப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 9-ம் தேதி ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, சுலோவேனியா ஆகிய நாடுகளுக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில் கடந்த ஞாயிறன்று சுவிட்சர்லாந்து சென்றிருந்த ஜனாதிபதி தனது பயணத்தை முடித்து விட்டு சுலோவேனியா செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஜூரிச் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பி சென்றார். இதனால் ஜனாதிபதி பயண திட்டத்தில் 3 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. பின்னர் லண்டனிலிருந்து போயிங் 747 ரக விமானம் வரவழைக்கப்பட்டு சுலேவேனியா சென்றார்.





ஜனாதிபதி சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால் இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundararaman Iyer - Bangalore,இந்தியா
17-செப்-201905:44:51 IST Report Abuse
Sundararaman Iyer From taxpayers money - a boeing from London. Do Indians need this???
Rate this:
Share this comment
Cancel
16-செப்-201921:11:08 IST Report Abuse
ஆப்பு நாம போற ஏர் இந்தியாவுல எலி, கரப்பானெல்லாம் போவும். சரியாக் கெளம்புமான்னு கூடத் தெரியாது. ஏன்னா நாம ஓசீல போறவங்க. அவிங்கள்ளாம் காசு குடுத்து போறவங்க.
Rate this:
Share this comment
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
17-செப்-201911:34:07 IST Report Abuse
Apposthalan samlinஎனக்கு நிறைய அனுபவங்கள் உண்டு அதனால் ஏர் இந்தியா விமானத்தில் தலை வைத்து படுப்பது கிடையாது பணி பெண்கள் பூராம் கிழடு கட்டைகள்....
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
16-செப்-201920:16:00 IST Report Abuse
தமிழ் மைந்தன் டயர் பஞ்சர் ஆனதற்கெல்லாம் விசாரணையா........உடனே ஊழல்கம்பெனி இயக்குநர் வெள்ளை அறிக்கை கேட்பார்.......
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
17-செப்-201909:48:19 IST Report Abuse
சுந்தரம் இப்போ விசாரணை கேட்டிருக்கிறது மோடி என்பதை இப்படி சொல்றீங்களா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X