பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல:ராகுல் டுவிட்

Added : செப் 16, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
 பன்மொழிகள், இந்தியாவின், பலவீனம், அல்ல:ராகுல் டுவிட்

புதுடில்லி:இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. உலகளவில் இந்தியாவின் பொதுமொழி இருக்கவேண்டும். அதற்கான தகுதி ஹிந்திமொழிக்கு உண்டு என செப். 14ல் ஹிந்தி தினத்தில் அமைச்சர் அமித்ஷா டுவிட்டரில் பதிவிட்டார். இதனை கண்டித்து பல்வேறு மாநில தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தி.மு.க., சார்பில் செப். 20ல் மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்., ராகுல், பன்மொழி இந்தியாவின் பலவீனம் அல்ல என, டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மராத்தி, உருது, ஆங்கிலம் போன்ற மொழிகளை குறிப்பிட்டு, இந்த கருத்தை தனது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
19-செப்-201903:24:29 IST Report Abuse
meenakshisundaram இந்தியாவின் பலவீனமே நாங்க தான் ,அப்படீன்றரா?
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
17-செப்-201911:30:33 IST Report Abuse
Apposthalan samlin திமுகவும் அதிமுகவும் இரு மொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள் அதனால் ஹிந்தியை திணிக்க முடியாது திணிக்க நினைத்தால் கமல் சொன்ன மாதிரி பெரிய போராட்டங்களுக்கு வழி வகுத்து விடும்.
Rate this:
Cancel
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
17-செப்-201900:13:06 IST Report Abuse
Subbanarasu Divakaran இந்த ராகுல் பெருந்தகை இன்னும் என்ன என்ன சொல்ல இருக்கிறாரோ கடவுளே kappatru
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X