அடைக்கலம் கேட்கிறார் ஸ்னோடென்

Added : செப் 16, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

பாரிஸ் : அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் ஊழியரான, எட்வர்ட் ஸ்னோடென், அமெரிக்கா, பல்வேறு நாடுகளை உளவு பார்க்கும் ரகசிய தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது, ரஷியாவில் இருக்கும் அவர், அடைக்கலம் அளிக்கும்படி, ஐரோப்பிய நாடான, பிரான்சின் அதிபர், இமானுவேல் மேக்ரோனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
17-செப்-201910:35:38 IST Report Abuse
 nicolethomson பாவம் நல்லது செய்ய போயி இன்று அமெரிக்கர்களின் புரட்டு நடவடிக்கைக்கு பயந்து வாழ வேண்டியிருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X