ஹெலிகாப்டர் ஊழல்: ரதுல் பூரி காவல் நீட்டிப்பு

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஹெலிகாப்டர், ஊழல்,காவல், நீட்டிப்பு

புதுடில்லி:ஐரோப்பிய நாடான இத்தாலியை சேர்ந்த, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து, வி.வி.ஐ.பி.,க்கள் பயணம் செய்ய, 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.
இதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வழக்கில், மத்திய பிரதேச முதல்வரும், காங்., மூத்த தலைவருமான கமல்நாத்தின் மருமகன், ரதுல் பூரியை, அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த 4ல், கைது செய்து, 'கஸ்டடி'யில் எடுத்து விசாரித்தனர். இவரது 'கஸ்டடி' நேற்றுடன் முடிவுக்கு வந்ததை அடுத்து, டில்லி நீதிமன்றத்தில், ரதுல் பூரி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, அமலாக்கத்துறை, மேலும் மூன்று நாட்கள் விசாரிக்க, நீதிபதி அனுமதி அளித்தார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-செப்-201912:08:13 IST Report Abuse
Lion Drsekar எல்லோருமே காவலில் ஜாலியாகத்தான் இருக்கிறார்கள், வரப்போவதே இல்லை எந்த மாற்றமும்,
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
17-செப்-201907:40:26 IST Report Abuse
வல்வில் ஓரி சிரிக்கிறானே.. களவாணிகள் எல்லாவனும் பசி, காமெடி காசி உட்பட தன்னை நல்லவன் ன்னு நிரூபிக்க சிரிச்சோ தம்ஸ்அப் காட்டியோ நடிக்குறாய்ங்க
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
17-செப்-201903:48:40 IST Report Abuse
blocked user எல்லாவற்றிலும் கமிஷன் என்ற கொள்கை உடைய காங்கிரஸ் இதில் மாட்டினால் கட்சியை கலைத்து விடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X