பாலியல் புகாரில் சிக்கிய சின்மயானந்த்திற்கு உடல்நலக்குறைவு

Updated : செப் 17, 2019 | Added : செப் 17, 2019 | கருத்துகள் (24)
Advertisement
பாலியல் புகாரில் சிக்கிய சின்மயானந்த்திற்கு உடல்நலக்குறைவு

ஷாஜகான்புர் : பாலியல் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த்திற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

உத்தர பிரதேச மாநிலம் பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், சின்மயானந்த், பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அவர் மீது, சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் புகார் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி, அந்த மாணவி தன்னுடைய தரப்பை தெரிவித்திருந்தார். இந்தப் புகார் குறித்து, சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.





முன்னதாக, ஷாஜகான்புரில் உள்ள நீதிமன்றத்தில், பலத்த பாதுகாப்புடன், அந்த மாணவி, நேற்று ஆஜரானார். ஐந்து மணி நேரம், வாக்குமூலம் அளித்துள்ளார். அது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென உடல் நலகுறைவு ஏற்பட்டதையடுத்து டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-செப்-201920:21:37 IST Report Abuse
ஸாயிப்ரியா வயதானதை மறந்து வயதிற்கு பாதுகாப்பில்லாத விபரீத ஆசை. பாதுகாப்போடு மருத்துவமனை நாடகம். great
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-செப்-201916:39:14 IST Report Abuse
Endrum Indian அது என்ன எப்போ பார்த்தாலும் இந்த டுபாக்கூர் வேலை???வயது 72?? இப்போ இருதயம், கல்லீரல், கணையம், சிறுநீரகம் நிச்சயம் 100% நல்ல நிலையில் இருப்பதற்கு முடியவே முடியாது. கொஞ்சம் இங்கே கோளாறு , அங்கே கோளாறு என்று இருக்கும் . இப்போ பெட்டி வாங்கின டாக்டர் உடனே சொல்வார் இவர் இருதயம் சரி வர வேலை செய்யவில்லை என்று.
Rate this:
Share this comment
Cancel
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
17-செப்-201915:58:09 IST Report Abuse
orange mittai நேற்று வீடியோ ஆதாரம் கொடுக்கும்போதே எதிர்பார்த்தது தான்....ஹாஹா..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X