மோடியுடன் நியூ ஜெர்சி கவர்னர் சந்திப்பு

Added : செப் 17, 2019 | கருத்துகள் (3)
Advertisement
நியூ ஜெர்சி, கவர்னர், பிலிப் டி மர்பி, மோடி, மாநில உறவு

புதுடில்லி : நியூ ஜெர்சியின் கவர்னர் பிலிப் டி மர்பி பிரதமர் மோடியை சந்தித்து மாநில உறவுகளை உறுதிபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள நியூ ஜெர்சி கவர்னர் பிலிப் டி மர்பி பிரதமர் மோடியை நேற்று (செப்.,16) டில்லியில் சந்தித்தார். அவருடன் பிரதமர் மோடி, வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார். டில்லியைத் தவிர ஆக்ரா, மும்பை, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கும் கவர்னர் மர்பி வருகை தரவுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-செப்-201906:15:55 IST Report Abuse
kulandhai Kannan இவர் ஏன் சென்னை வரவில்லை??
Rate this:
Share this comment
sivan - Palani,இந்தியா
17-செப்-201909:11:16 IST Report Abuse
sivan எதற்கு சென்னை வர வேண்டும்?...
Rate this:
Share this comment
Anand - chennai,இந்தியா
17-செப்-201910:29:45 IST Report Abuse
Anandமோடியை சந்தித்ததால், இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து திருட்டு கூட்டம் கருப்பு பலூன் பறக்க விட முயற்சிக்கலாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X