சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிபோதையில் வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்

Added : செப் 17, 2019 | கருத்துகள் (6)
Advertisement

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், வீரவநல்லூரில், கொலை சம்பவம் ஒன்று நடந்தது.
வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் சாம்சன் பயிற்சிக்கு சென்றுள்ளார். இதனால், பொறுப்பு அதிகாரியான சேரன்மகாதேவி ஆய்வாளர் ராஜாராம் கொலை நடந்த இடத்திற்கு வந்தபோது மதுபோதையில் இருந்துள்ளார். இதனையறிந்த எஸ்.பி., அருண்சக்திகுமார், உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார். பின்னர் அவர் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Babu -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-201914:26:01 IST Report Abuse
Babu என்ன இருந்தாலும், எவ்வளவு வாங்கினாலும் டிஸ்மிஸ் பயம் இல்லை. சுத்தி சுத்தி எங்காயவது வேலை கொடுத்து காப்பாத்தியிருவாங்க. ஜனநாயகமில்ல. ஜனநாயகம் இருப்பதும் ஜனநாயகவாதிங்க கையிலல்லவா.
Rate this:
Share this comment
Cancel
Arul. K - Hougang,சிங்கப்பூர்
17-செப்-201913:27:08 IST Report Abuse
Arul. K ஆயுதப்படைக்கு மாற விரும்புபவர்கள் மட்டும் குடித்துவிட்டு போகலாம்
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
17-செப்-201913:16:38 IST Report Abuse
Varun Ramesh துறை ரீதியான நடவடிக்கையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X